IBC Tamil
முன்னாள் போராளி கிருஷ்ணகுமாரை எதிர்வரும் மாதம் நீதிமன்றில் முன்னிலையாக அழைப்பு
புதிய இணைப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி கிருஷ்ணகுமார் கந்தசாமியை எதிர்வரும் 12.11.2026 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர், இன்று வியாழக்கிழமை பிற்பகல் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். யாழ்ப்பாணம் மாசியப்பிட்டி, அம்மன் கோவி...