உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கச்சா எண்ணெய் விலை 114 டாலர்! ஆனாலும் உயர்ந்து முடிந்த பங்குச்சந்தை! காரணம்?

நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் இன்று (அக். 29) உயர்வுடன் நிறைவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,268.47 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை முதலே ஏற்றம் கண்டு வந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 905.01 புள்ளிகள் உயர்ந்து 74,151.04 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 237.90 புள்ளிகள் உயர்ந்து 22,936.75…