உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

புதிய சிறைத் துறை டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம்: தேனியில் 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் புதிய சிறைத் துறை டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செயப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனியில் 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி உத்தவுட்டுள்ளது.