உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நீதிமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் முன்னிலையாகாத காரணத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ள நிலையில், குறித்த வழக்கு இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்...