Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
அதிமுக பொதுக்குழுவை நடத்தியே தீர வேண்டும்: ஓ பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!!
Tamil news from around the world!
அதிமுக பொதுக்குழுவை நடத்தியே தீர வேண்டும்: ஓ பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!!
சென்னை : அதிமுக பொதுக்குழுவை நடத்தியே தீர வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். பொதுக்குழுவை தள்ளிவைக்கும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என கடிதத்தில் பழனிசாமி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more...
More news like this
admk
chennai
dmk
politics
, Jun 21, 2022