உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

இஸ்ரேலில் இந்தியர் மாயம்: கண்டறிய உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை!

இஸ்ரேலில் காணாமல் போன இந்தியரைத் தேடிக் கண்டறிய உதவுமாறு இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அவரது குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். கர்நாடக மாநிலம், மங்களூரு அருகில் கொடக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஷத்ராக் இம்மானுவேல் (41). இஸ்ரேலில் பணிபுரியும் இவர், அக்டோபர் 16-ம் தேதிக்குப் பின் காணாமல் போனதாக அவரது மனைவி டெய்சி இம்மானுவேல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும் மங்களூரு காவல்துறைக்கும்…