Dinamani
சிஎஸ்கேவைத் தொடர்ந்து... முழுமையாக கலைக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்கள் குழு!
சென்னை சூப்பர் கிங்ஸைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்த சில சீசன்களாக மிகவும் சராசரியாக விளையாடி வருகின்றன. அடுத்தாண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அணி நிர்வாகங்கள் அனைத்தும் அணியில் தங்களுக்குத் தேவையான மாற்றங்களை செய்து வருகின்றன. அதன் ஒரு…