உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பழநி முருகன் கோயிலில் நவ.10-ல் கந்த சஷ்டி விழா தொடக்கம்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 10-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.10-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு உச்சி காலத்தில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.15-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம்…