Thanthi TV
Trichy | வனப்பகுதியில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய லாஞ்சர் குண்டுகள் | திருச்சியில் பெரும் பரபரப்பு
Trichy | வனப்பகுதியில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய லாஞ்சர் குண்டுகள் | திருச்சியில் பெரும் பரபரப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரமலை வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரர்கள் வழக்கமான ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு பயிற்சி மேற்கொள்ளப்படும் போது, சிறிய அளவிலான சில லாஞ்சர் குண்டுகள் வெடிக்காமல் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் விழுந்துவிடுகின்றன. இந்நிலையில், வனப்பகுதியில் கால்நடை…