உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தமிழ்நாட்டை குறி வைத்த மத்திய உள்துறை - சிவில் டிபென்ஸ் நெட்வொர்க்கை உருவாக்க திட்டம்

இந்தியா முழுவதும் ராணுவத்தின் ஒத்துழைப்போடு குடிமைப் பாதுகாப்பு வலைப் பின்னல் (Civil defence network) என்ற ஓர் அமைப்பை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதில் காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குடிமைப் பாதுகாப்புச் சட்டம் 1968 (civil defence act 1968)என்ற மத்திய சட்டத்தின் படியே இது அமைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.