Hindu Tamil Thisai
“தேர்தலில் தோற்றவர்களை நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும்?” - அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை: “திமுக முன்னாள் அமைச்சர்கள் குறிவைக்கப்படவில்லை. தேர்தலில் தோற்றுப்போனவர்களை நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும்? மக்களே அவர்களுக்கு தீர்ப்பு கொடுத்துவிட்டனர்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக ஆட்சிக் காலத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடந்த அனைத்து குற்றங்களையும் மூடி மறைக்க தான் பார்த்தார்கள். அனைத்து வழக்குகளும் நீதிமன்றம் மூலம்தான் சிபிஐ விசாரணைக்கு சென்றது…