Hindu Tamil Thisai
“மின்சாரம், போக்குவரத்துத் துறையை கடனில் மூழ்கடிக்கிறார் முதல்வர் விஜய்” - வேல்முருகன்
சென்னை: ‘மின்சாரத் துறையை கடனில் தள்ளிக் கொண்டு வருகிறீர்கள். இப்போது போக்குவரத்துத் துறையை கடனில் தள்ளுகிறீர்கள். விமர்சனம் செய்தால் சிறையில் தள்ளுகிறீர்கள். ஒட்டுமொத்த தமிழகத்தையும் படுகுழியில் தள்ளுகிறீர்கள்’ என முதல்வர் விஜய்யை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு மக்கள் நலத் திட்டத்தை செயல்படுத்தும்போது, அந்தத் திட்டத்தால் சமூகத்திலும், அரசின் நிதிநிலையிலும்…