Samayam Tamil
அம்பாசமுத்திரம் தொகுதியில் நாதக சார்பில் சீமான் போட்டி: இடைத்தேர்தலில் நான் பொதுவேட்பாளர் என அறிவிப்பு
அம்பாசமுத்திரம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.