உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி: ரகித ராஜபக்சவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள், இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மேற்கொண்டுவரும் (CIABOC) தற்போதைய விசாரணையின் ஒரு பகுதியாக முடக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பான சட்ட விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்ற ஆணைக்குழு அதிகாரிகள் ஒக்டோபர் 28 அன்று, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்த அறிவித்தலை வழங்குவதற்காக, இலஞ்...