Daily Thanthi
உக்ரைனில் 2 ரெயில்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா - 13 பேர் உயிரிழப்பு
கீவ், உக்ரைனில் 2 ரெயில்கள் மீது ரஷிய ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன்-ரஷியா போர் உக்ரைன், ரஷியா இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதேவேளை, பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே போர்…