உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வெள்ளி பொருட்கள் இருப்பு குறித்து தெரிவித்த பெண் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு

323 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (58). இவரது வெள்ளி பட்டறையில் கடந்த 12-ந் தேதி காவலாளி வெங்கடேசனை தாக்கி, 550 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மூளையாக செயல்பட்டவர் இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இதற்கு மூளையாக செயல்பட்ட கோவையை சேர்ந்த அபிஷேக் (21), ஸ்ரீதர், ஞானபிரகாசம், அண்ணாமலை, அருண்குமார்…