Maalaimalar
ஆந்திராவில் அர்னாப் புயலால் 3 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்
விவசாயிகள் தங்களது பயிர் இழப்புகளை 'கர்ஷக்' இணையதளத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை இயக்குநர் மனசீர் ஜிலானி தெரிவித்தார். அர்னாப் புயல் நேற்று ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது. இதில் 7 பேர் பலியாகி உள்ளனர். சாலைகள் கடும் சேதம் அடைந்துள்ளன. மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் 249 மண்டலங்களில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களைக் கடுமையாகப் பாதித்தது. கடலோர ஆந்திராவில், 2,747…