Daily Thanthi
சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு! இதய, நுரையீரல் நோயாளிகளுக்கு எச்சரிக்கை
சென்னை, சென்னையில் மாறிய வானிலை காரணமாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் நுரையீரல் மற்றும் இதய நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம் இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- பருவநிலை மாற்றத்தால் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிக மாறுபாடு, ஆஸ்துமா, சிஓபிடி போன்ற நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்…