Daily Thanthi
புதுக்கோட்டை: சாலையில் கிடந்த 2 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவர்!
புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சாலையில் தவறவிட்ட 2 சவரன் தங்க நகையைக் கண்டெடுத்த அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், அதனை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து தனது நேர்மையை நிரூபித்துள்ளார். அந்த மாணவனின் உயரிய பண்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நகையைக் கண்டெடுத்த தமிழரசன் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவர்…