உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'இ@ரத்தச் சிவப்பில் வானம்! அச்சத்தில் தவித்த மக்கள்'-அறிவியல் சொன்ன உண்மை

இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள சத்தீஸ்கர் மாநில மக்கள், இன்று இதுவரை தங்களது வாழ்க்கையில் பார்த்திராத ஒரு மிக விசித்திரமான இயற்கைக் காட்சியைக் கண்டு ஒட்டுமொத்தமாக உறைந்து போயுள்ளனர். சத்தீஸ்கரின் பல பகுதிகளில் திடீரென வானம் முழுவதும் ரத்தத்தைப் போன்ற அடர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இந்த வினோதமான மற்றும் பயமுறுத்தும் காட்சியைக் கண்ட பொதுமக்கள், தங்கள் கைபேசிகளில் அதைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அது தற்போது காட்டுத்தீயாகப் பரவி பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்ற பீதி மக்கள் மத்தியில் பரவி வரும் நிலையில், இதன் பி…