உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட ஏனாமில் நிவாரண பணிகள் தீவிரம்

தீயணைப்புத்துறை, பொதுப்பணிதுறை மற்றும் மின்துறை ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைத்து வருகின்றனர். ஆந்திரா மற்றும் ஏனாமை தாக்கிய அர்னாப் புயலின் போது கனமழையோடு மணிக்கு 125 கி.மீ. முதல் 150 கி.மீ வரை பலத்த காற்று வீசியது. சேதம் பெரிய மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்ததால் உள்கட்டமைப்பு பெரும் சேதம் அடைந்துள்ளது. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது…