உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சீனியர் சிட்டிசன்களுக்கு ஃபிக்சட் டெபாசிட்: எங்கே நல்ல லாபம் கிடைக்கும்?

வயதான மூத்த குடிமக்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் பணம் போடுவதாக இருந்தால் இதைப் பார்த்துவிட்டு போடலாம். அக்டோபர் மாத நிலவரப்படி இந்த வங்கிகளில் அதிக வட்டி வருமானம் கிடைக்கிறது. முதலீடு செய்வதற்கு முன் கவனம் தேவை.