Maalaimalar
பாகிஸ்தானில் கோர விபத்து: ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் பரிதாப பலி
பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில், ஆம்புலன்ஸுக்குள் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் பெண்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தார்பார்க்கர் மாவட்டத்தின் நாகர்பார்க்கர் பகுதியில் உள்ள ஒரு அடிப்படை சுகாதார மையத்திலிருந்து, உடல்நலக்…