உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்” - சீமான்

நெல்லை: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிபட தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரான சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “பொது வேட்பாளர் என்ற கருத்தே தவறானது. அனைத்து சாதியினருக்கும் நான் பொது வேட்பாளர்தான். பிரபாகரனை எனது சொந்த அண்ணன் என்று…