Indian Express Tamil
பெல் நிறுவன வேலை வாய்ப்பு; 350 பணியிடங்கள்; பி.எஸ்.சி, இன்ஜினியரிங் படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க
சென்னை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள பெல் இந்தியா நிறுவனம், இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் ப்ரோபஷனரி இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 350 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Probationary Engineer (Electronics) கால…