உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தப்பியோடும் கைதிகள்; ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான தமிழ்நாடு போலீசுக்கு சறுக்கல்-வல்லம் பஷீர் ஆதங்கம்

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகள், ஆளுங்கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் ஆகியவை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, தற்போதைய அரசு யாருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது என்ற சந்தேகம் பல விமர்சகர்களால் எழுப்பப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கைதின் மூலம் இந்த அரசு மத்திய அமைப்புகளின் கட்டளைக்கு இணங்கி நடக்கிறதா என்ற கேள்வியை வல்லம் பஷீர் முன்வைக்கிறார். நக்கீரன் டிவிக்கு திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான வல்லம் பஷீர் கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களைப் ப…