Daily Thanthi
லட்சக்கணக்கில் அரசுப்பணி: அவுட்சோர்சிங் முகமை நியமனத்தை கைவிடுக! - மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, அவுட்சோர்சிங்கிற்கு முழுமையாக வழி வகுக்கிற அயல் மனித வள கழகம் நியமனத்தை ரத்து செய்து, நிரந்தர பணி நியமனங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. நிரந்தர வேலை வாய்ப்புகள் பாதிப்பு இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள்…