Maalaimalar
காவல்துறை, தடியடி குறித்து கவலைப்படாதீர்கள்: இந்தியா கூட்டணி பேரணியில் கலந்துகொள்ள ராகுல் காந்தி அழைப்பு!
இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி நவம்பர் 1ம் தேதியன்று “சலோ டெல்லி ராம்லீலா பேரணி”யை முன்னெடுக்கிறது. இந்நிலையில் இந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்., வணக்கம், ஜனநாயகத்தைக்…