Hindu Tamil Thisai
“டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி ஒன்றிணையும்” - மம்தா பானர்ஜி
புதுடெல்லி: இண்டியா கூட்டணி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒன்றிணையும் என்று தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, வாக்குத் திருட்டுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இது தொடர்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நவ.1, ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி ஒன்றிணைய உள்ளது. வாக்குத்…