உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சி இயக்குனர் ஆர். பிரேம்குமார் ரூபாய் 5000 கோடி மோசடி - கோழிக்கோடு போலீசார் அதிரடி கைது

தமிழகத்தின் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவணத்தின் இயக்குனர் ஆர். பிரேம்குமார் எனபவர் ரூபாய் 5,000 கோடி மோசடி செய்ததாக கூறி கோழிக்கோடு போலீசார் கைது செய்துள்ளனர்.