Daily Thanthi
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சிபிஎஸ்இ மாணவர்கள் ஆதிக்கம் அதிகரிப்பு
சென்னை, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் சிபிஎஸ்இ மாணவர்களின் விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 56.33 சதவீதமாக உயர்வு நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டத்தில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் சிபிஎஸ்இ மாணவர்களின் விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. 2016-17-ம் கல்வியாண்டில் இந்த விகிதம் 0.97 சதவீதமாக இருந்தது. ஆனால், நீட் தேர்வு அறிமுகமான…