Dinamani
கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 100 ரன்கள் முன்னிலை; தடுமாறும் தென்னாப்பிரிக்கா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 429 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் விளையாடியது. தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் மார்க்யூஸ்…