Daily Thanthi
அரசாங்கம் இன்னும் கவனமா இருக்கணும் நல்லா செயல்படணும் - சசிகலா பேட்டி
சென்னை, தவெக அரசாங்கம் இன்னும் கவனமாக செயல்படவேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடக்கும் கொலைகள் மற்றும் சிறுமிகள் மாயம் அதிகரித்து வருவதால் அதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சசிகலா கூறியதாவது :- செஞ்சி சிறுமி மாயமாகி 18 நாட்கள் ஆகிவிட்டது. காவல்துறையை பார்ப்பது முதல் - அமைச்சர் தான். அதனால் இன்னும் கவனம் தேவை. சிங்கப்பெண் இருக்குனு ஒரு பக்கம்…