Maalaimalar
அவுட்சோர்சிங் நியமன ஆணையை அரசு கைவிட வேண்டும்- பெ. சண்முகம் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசுத் துறைகள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை அவுட்சோர்சிங் (வெளிமுகமை) முறையில் நியமிப்பதற்கான புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த அமைப்புகளுக்கான மனிதவளத் தேவைகளை முழுமையாகப் பூர்த்திச் செய்யும் முதன்மை முகமையாக சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்…