Hindu Tamil Thisai
Raghu Thatha: அறிவுஜீவி முகமூடிகளை அம்பலமாக்கும் க.பா - திரை தேவதைகள் 41
“எந்த மனிதனும் நீண்ட காலத்துக்கு, தனக்குள் ஒரு முகத்தையும், கூட்டத்தின் முன் வேறொரு முகத்தையும் அணிந்து கொண்டு வாழ முடியாது; இறுதியில் எது உண்மையான முகம் என்று அவனே தடுமாறி விடுவான்” - Nathaniel Hawthorne, The Scarlet Letter. இவ்வுலகில் முகமூடி தரிக்காத மனிதன் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு மனிதனும் தான் சுமக்கும் முகமூடிக்கு ஒரு நியாயத்தையும் கற்பிப்பான். ஆனால் அந்த முகமூடி எவ்வளவு இறுக்கமாக இருக்கிறதோ…