உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

7 மாதங்கள்.. 6 மாலுமிகள்! பாகிஸ்தானிடம் உதவி கேட்கும் இந்தியா!

செய்தியாளர் - M.மீரா பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் கடந்த 7 மாதங்களாக 6 இந்திய மாலுமிகள் கப்பலிலேயே சிக்கி தவிப்பதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கப்பலில் மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளதாகவும் , மாலுமிகளின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்தவர் வினீத் கிஷோர் மிஸ்ரா. இவர் வணிகக் கப்பல் துறையில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றி…