உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

13 ஆண்டுக்குப் பிறகு அதிரடி மாற்றம்! அதிரிபுதிரியாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!

செய்தியாளர் - ராஜ்குமார். ர ஒரு காலத்தில், ஆட்டோ என்பது அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. போக்குவரத்து நெரிசலில் புகுந்து செல்வது, பேருந்துகள் செல்ல முடியாத குறுகிய தெருக்களுக்குச் செல்வது, பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கே கொண்டு சேர்ப்பது எனப் பல வகைகளில் ஆட்டோக்கள் மக்களுக்குப் பெரிதும் உதவின. இதனால், ஆட்டோ ரிக்ஷாக்கள் மக்கள் மத்தியில் பிரபலமான போக்குவரத்து சேவையாக மாறின. ஆனால், தற்போது பைக் டாக்ஸிகளின் வருகை…