உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மட்டக்களப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதானவருக்கு 07 வருட கடூழிய சிறை

மட்டக்களப்பில் 1.147 கிராம் ஹெரோயின் போதைப் பொருளைதன்வசம் வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த வாழைச்சேனையை சேர்ந்த 29 வயதுடையவருக்கு 07 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமாக செலுத்துமாறும் அதை செலுத்த தவறினால் 2 வருட சிறைத் தண்டனையை வழங்கி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார். கடந்த 2020 ம் ஆண்டு 1.147 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்து வாழைச்சேனை நீதவான் நீதிம...