Daily Thanthi
கண்காணிப்பு வளையத்தில் அமைச்சர்கள்: முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை
சென்னை, அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் அமைச்சர்கள் தலையிட கூடாது. மீறினால் இலாகா மாற்றம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்தார். தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்துள்ளது. த.வெ.க. அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. அதில் துறைவாரியாக 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த இலக்கு…