Hindu Tamil Thisai
ஜாம்பவான் அவதார் சிங்கை வீழ்த்திய ராஜரத்தினம்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 13
1980 முதல் 1984 வரை தமிழ்நாடு மின்சார வாரிய கபடி அணியில் ராஜரத்தினத்தோடு விளையாடியவர்களுடன் பேசுவதே உற்சாகமான அனுபவம். டைகர் மீது இருக்கும் பவித்திரமான அன்பு, அவர் தொட்ட உயரத்தின் பெருமை எல்லாரிடமும் வெளிப்படுகிறது. அதோடு, களத்திலும் வெளியிலும் மின்சார வாரிய அணி வீரர்கள் கொண்டாட்டமாகக் கழித்த நாள்கள் குறித்த சுவையான கதைகள் ஏராளம். ராஜ ராஜேந்திரன்-ராஜரத்தினம் நட்புக்கு வயது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள். “1979இல்…