உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கடைசி பஸ் மிஸ்ஸிங்; காட்டுக்குள் சிக்கிய சாய் பல்லவிக்கு வழி காட்டிய நாய் குட்டி: ஹனுமான் சாலிசா படிக்க இதுதான் காரணமா?

சாய் பல்லவி சீதையாக நடித்துள்ள ராமாயணம் திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவி, மருத்துவராக இருந்து நடிகையாக மாறிய தனது பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளதார். சமீபத்தில், ஜீ5 தளத்தில், ஜகபதி பாபுவின் ‘ஜெயமு நிச்சயமு ரா வித் ஜகபதி’ என்ற உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவி, மருத்துவரில் இருந்து நடிகராக மாறிய தனது பயணம், திரைப்படங்களின் தேர்வு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வரை தனது வாழ்க்கைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். மேலும், தற்போது தினமும் தவறாமல் ஜபித்து வரும் ஹனுமான்…