Dinamani
ரூ. 5,000 கோடி மோசடி! சென்னையில் தொழிலதிபரை கைது செய்த கேரள காவல்துறை!
சென்னையில் ரூ. 5,000 கோடி நிதி மோசடி வழக்கில் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் நிறுவனத் தலைவரை கேரள காவல்துறை கைது செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர், பிரேம்குமார். இவர் முதியோர், ஓய்வூதியர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, 2006-ல் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் (பிஎல்எம்) ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி என்ற நிறுவனத்தை சென்னையில் நிறுவினார். இந்த நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாயும் திரட்டினர்…