Daily Thanthi
அர்மேனியா நாடாளுமன்றத்தில் ஆவேசமாக தாக்கிக்கொண்ட உறுப்பினர்கள்
அர்மேனியா, கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நாடு. இதன் எல்லைப் பகுதிகளாக மேற்கே துருக்கி, வடக்கே ஜார்ஜியா, கிழக்கே அசர்பைஜான், தெற்கே ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன. சோவியத் ரஷியாவில் இருந்த அர்மேனியா முதன்முதலில் 1991 செப்டம்பரில் தான் சுதந்திர நாடானது. இந்தநிலையில், அர்மீனியா நாடாளுமன்றத்தில் தணிக்கைச் சபை உறுப்பினர் ஒருவரைத் தேர்வு செய்வது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது…