உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பம்: களைகட்டும் கேக் மிக்ஸிங்?

நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு ரிசார்ட்டுகளில் பாரம்பரிய கேக் மிக்ஸிங் நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. ஐரோப்பாவில் தோன்றிய இந்தப் பாரம்பரியம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கும் நிகழ்வாக மாறியுள்ளது. திராட்சை, அத்திப்பழம், செர்ரி, பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு உலர் பழங்களும் பருப்புகளும் சேர்க்கப்படுகின்றன. இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், இஞ்சி, கிராம்பு போன்றவை கலவையில் சேர்க்கப்பட்டு, கேக்கிற்கு தனித்துவமான…