உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வங்கதேசம் உடனான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 134/4

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. ஹசன் தமிம் 7 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக்…