Maalaimalar
முதலிடத்தை பிடித்த சென்னை அணி: கோப்பையை வழங்கிய முதலமைச்சர் விஜய்
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டி, தேசிய இளையோர் போட்டி மற்றும் முதலமைச்சர் கோப்பை ஆகிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கு, முதலமைச்சர் விஜய் கோப்பை மற்றும் பரிசு தொகைகளை வழங்கினார். சென்னை ஜவஹர்லால் நேரு உள் அரங்கத்தில், முதலமைச்சர் கோப்பை போட்டி, தேசிய இளையோர் போட்டி மற்றும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களை பாராட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த…