உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

போ@தைப்பொருள் விழிப்புணர்வு பேரணி- முன்னெடுத்த தேசிய மாணவர் படை

கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி, கல்லூரி தேசிய மாணவர் படை வீரர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மதுவிலக்கு மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 15-வது தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படை ஈரோடு சார்பில் ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம் கடந்த 22 முதல் தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களிடையே போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மதுவிலக்கு மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியை, கோபி கலை மற்றும்…