Daily Thanthi
சூடானில் நடந்த டிரோன் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி
கார்டூம், சூடான் நாட்டில் தெற்கு டர்பூர் மாகாணத் தலைநகர் நியாலாவில் உள்ள மார்க்கெட் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் இருந்த பகுதியில், திடீரென டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 113 பேர் படுகாயம் அடைந்தனர். பெண்கள், குழந்தைகள் தெற்கு டார்பூரின் தலைநகரமும், ஏப்ரல் 2023 முதல் ராணுவத்துடன் போரில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் போர்சஸ் (RSF)-இன் கோட்டையுமான நியாலாவில்…