Maalaimalar
வீர் பஹாரியாவுக்கு ஜான்வி கொடுத்த டேட்டிங் அட்வைஸ்: தாரா சுதாரியாவை சீண்டுகிறாரா?
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஏபி தில்லானின் இசை கச்சேரியில் தாரா சுதாரியா கலந்துகொண்டார். அப்போது மேடையில் பாடகர் தாராவுக்கு கன்னத்தில் முத்தமிட்டதும், அதைக் கண்ட பார்வையாளர் பகுதியில் இருந்த வீர் பஹாரியாவின் முக பாவனைகளும் இணையத்தில் வைரலாகின. பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் 'காஃபி வித் கரண்' சீசன் 9 நிகழ்ச்சியில் நடிகர் வருண் தவானுடன் விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் ராபிட் ஃபயர் சுற்றின் போது…