உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

போரினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே- ஐநா அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிர்வாக இயக்குநர் நியாராட்சாயி கும்போன்ஸ்வாண்டா பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் போர் என்பது மேலும் ஆபத்தானதாக மாறி வருகிறது. உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ளார். போரினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே உலகளவில் ஏற்படும் போர்களும் , மோதல்களும் பெண்களையும், சிறுமிகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக ஐக்கிய நாடுகள் சபையின் 'பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு' குறித்த சமீபத்திய அறிக்கையில்…